Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டில்லியில் அமித்ஷாவுடன் டிடிவி சந்திப்பு..

டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்தனர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்காத நிலையில் அமித்ஷாவுடன், டிடிவி தினகரன் சந்தித்தார். குக்கர் சின்னத்தில்தான் அமமுக போட்டியிடும் என டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக இதுவரை நடக்கவில்லை என கூறினார்.

error: Content is protected !!