சங்கராபுரம் துணை சார்பதிவக அலுவலகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பத்திர பதிவு துறையை, தனியார் மயமாக்கப்படுவதை, கண்டித்து ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள், தட்டச்சர்கள், மற்றும் ஆவண தயாரிப்பாளர்கள், ஆவண ஆலோசர்கள்,தமிழக அரசைக் கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது..
சார்பதிவாளர் அலுவலகம் முன்பு 2வது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம்
