Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அனைத்து மாநில முதல்வருடன் பிரதமர் நாளை காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். மேற்காசிய போர்ச்சூழல் குறித்தும், அதற்கு மாநிலங்கள் தயாராக இருப்பது குறித்தும் ஆலோசனை நடைபெறவுள்ளது. மேற்காசிய போர் நீடிக்கும் பட்சத்தில் அதற்கு மாநிலங்கள் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

error: Content is protected !!