Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் கார் விபத்து…கல்லூரி மாணவி பலி

சென்னை: பொன்னேரி அடுத்த தச்சூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்த விபத்தில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி திவ்யப் பிரியா (19) உயிரிழந்தார். காரில் மொத்தமாக 10 பேர் பயணித்த நிலையில் 9 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சென்னையில் இருந்து தடா சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!