திருச்சி பீமா நகர் பகுதியில் சாலையில் நடந்துசென்று பொதுமக்களை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார். திருச்சி காந்தி மார்க்கெட்டில் முதல்வர் ஸ்டாலின் வாக்கிங் சென்று திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ்-க்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது காந்தி மார்கெட்


தொழிலாளிகள் , பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். முதல்வரிடம் பொதுதுமக்கள் கைகுலுக்கி வரவேற்றனர். அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

