புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி யில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக. வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், பாத்தம்பட்டி ஊராட்சி மெயின்ரோடு பகுதியில் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிச்சின்னமான உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு வாக்குக் கேட்டு வீதி வீதியாக மக்களை சந்தித்தார். உடன் ஆலங்குடி தொகுதி தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் பொறுப்பாளர் பழ. நேதாஜி சீனிவாசன், திமுக ஒன்றியச் செயலாளர் கே பி கே டி. தங்கமணி, திமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர்.
