Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுகவுக்கு தோல்வி பயம்… கரூர் திமுகவினர் மீது தாக்குதல்

தோல்வி பயத்தில் கரூர் திமுக நிர்வாகிகள் மீது கொடூர தாக்குதல் நடத்திய அதிமுக ரவுடிகள். அதிமுக வேட்பாளர் எம் ஆர் விஜயபாஸ்கர் தூண்டுதலின் பெயரில், கரூர் வடக்கு பகுதியில் திமுக நிர்வாகிகளின் பிரச்சாரத்தின் பொழுது நடந்த அட்டூழியம். பாதிக்கப்பட்ட திமுக நிர்வாகிகளை

வேட்பாளர் ஆசி எம் தியாகராஜன் அவர்களுடன், மருத்துவனைக்கு நேரில் சென்று ஆறுதல்

தெரிவித்தார் கரூர் பொறுப்பாளர் அண்ணன் அசோக்குமார் அவர்கள் , பகுதி செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்

error: Content is protected !!