Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அழகிப்பட்டம் வென்ற காஷிக் மெத்வானி- ராணுவத்தில் நியமனம்

அழகிப் பட்டம் TO ராணுவம்.. 2023ல் ‘மிஸ் இன்டர்நேஷனல் இந்தியா’ பட்டம் வென்ற காஷிஷ் மெத்வானி, 2024ல் CDS தேர்வில் அகில இந்திய அளவில் 2வது இடம்பிடித்து இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு படைப் பிரிவில் லெப்டினன்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படிக்க வாய்ப்பு கிடைத்தும்
அதை நிராகரித்து ராணுவ பணியில் அவர் சேர்ந்துள்ளார்.

error: Content is protected !!