Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மொத்தமாக மாறிய நடிகர் கௌதம் கார்த்திக்

படத்திற்காக உடல் எடையை குறைப்பது, அதிகரிப்பது என பல நடிகர்கள் ரிஸ்க் எடுப்பார்கள். அந்த பட்டியலில் கௌதம் கார்த்திக்கும் இணைந்துள்ளார். 96 கிலோவில் இருந்த அவர், மிஸ்டர் எக்ஸ்

படத்திற்காக உடல் எடையை கணிசமாக குறைத்து, ஃபிட்டாக மாறியுள்ளார். 9 மாதங்களாக மெல்ல

மெல்ல உடலை மெருகேற்றிய WORKOUT VIDEO-வை அவர் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். எப்படி இருக்கிறது இந்த டிரான்ஸ்ஃபர்மேஷன்?

error: Content is protected !!