மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால் சென்னை காசிமேடு சந்தையில் மீன்கள் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. 1 கிலோ வஞ்சிரம்: ₹1,200 – ₹1,600, இறால்: ₹600, வவ்வால்: ₹1,000, சங்கரா ₹500, நெத்திலி: ₹500, கடம்பா: ₹500 என விற்பனையாகிறது. ஜூன் 14-ம் தேதி வரை ஆழ்கடலுக்கு மீனவர்கள் செல்லமாட்டார்கள் என்பதால் வரும் நாள்களில் மீன்கள் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். உங்கள் ஊரில் விலை என்ன?
