சென்னை திருவொற்றியூர் தொகுதி நாதக வேட்பாளர் சத்யா வாக்கு சேகரித்துக்கொண்டிருந்த போது கல் வீசி தாக்குதல். தாக்குதல் நடத்திய இளைஞரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நாதகவினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.