Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மனைவி தலையை துண்டாக வெட்டிய கணவன்!

சத்தீஸ்கரில் குடும்ப தகராறில் மனைவியின் தலையை கணவன் துண்டாக வெட்டி எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாக்குமூட்டையில் இருந்து தனது மனைவியின் தலையை, கொலையாளி சலிக் ராம் யாதவ் எடுத்துக் காட்டும் வீடியோ SM-ல் வைரலாகி வருகிறது. அளவுக்கதிகமான மதுபோதையில் அவர், இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இப்படிப்பட்டவருக்கு என்ன தண்டனை கொடுப்பது?. கொடூரம்.

error: Content is protected !!