Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: துரைமுருகன்

தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்ற திடமான நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவரிடம், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார். மேலும், புதிதாக வந்த கட்சிகளுக்கு அரசியல் தெளிவு வேண்டும் எனவும் துரைமுருகன் கூறினார்.

error: Content is protected !!