Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல் தேர்தலிலேயே 1 கோடி வாக்குகளை கடந்த தவெக

எண்ணப்பட்ட 2.88 கோடி வாக்குகளில் 1கோடிக்கும் மேல் வாக்குகளை கடந்தது தவெக.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எதிர்பாராத அளவில் முன்னிலை வகித்து வருவது அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.கூட்டணி ஆதரவு இல்லாமல் தனியாக களமிறங்கிய இந்த கட்சி, 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், “முதல் தேர்தலிலேயே ஆட்சியா?” என்ற கேள்வி இப்போது “முதல்வராகிறாரா விஜய்?” என்ற விவாதமாக மாறியுள்ளது. பல அரசியல் நிபுணர்களும், இது சாதாரண முன்னேற்றமல்ல, பெரிய அரசியல் மாற்றத்தின் அறிகுறி எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் தவெக 22.54% வாக்குகளை பெற்றுள்ளது. எண்ணப்பட்ட 2.88 கோடி வாக்குகளில் 1 கோடிக்கும் மேல் வாக்குகளை கடந்தது தவெக. திமுக 71.97 லட்சம் வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையும், 66.53 லட்சம் வாக்குகளுடன் அதிமுக மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

error: Content is protected !!