தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 2026ல் தோல்வியடைந்த திமுக அமைச்சர்கள் . 1.ஸ்டாலின் -கொளத்தூர், 2. துரைமுருகன்- காட்பாடி, 3. தியாகராஜன்-மதுரை மத்தி, 4. கீதா ஜீவன்-தூத்துக்குடி, 5. மூர்த்தி- மதுரை கிழக்கு, 6. ஆர்.காந்தி- ராணிப்பேட்டை, 7. மா.சுப்ரமணியன்- சைதாப்பேட்டை, 8. ராஜேந்திரன்- சேலம் வடக்கு, 9. நாசர்- ஆவடி, 10. மகேஷ்- திருவெறும்பூர், 11. மதிவேந்தன்- ராசிபுரம், 12.டி.ஆர்.பி.ராஜா – மன்னார்குடி, 13. முத்துசாமி- ஈரோடு மேற்கு, 14. அன்பரசன்- ஆலந்தூர், 15.சாமிநாதன்- காங்கேயம் ஆகியோர் 2026 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.
