Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தோல்வியடைந்த அதிமுக மாஜிக்கள் லிஸ்ட்…

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமைச்சர்கள் தோல்வி அடைந்தனர். அதேபோல் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக மாஜிக்கள் பலரும் தோல்வியை தழுவினர். இதுதொடர்பான பட்டியல் தற்போது வௌியாகியுள்ளது. கேபி முனுசாமி, உதயகுமார், ஜெயக்குமார், ராஜன் செல்லப்பா, ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூ, வளர்மதி , தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!