அதிமுக முன்னாள் அமைச்சர் KV ராமலிங்கம் தவெகவில் இணைந்துள்ளார். அக்கட்சியின் ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த அவரது பதவியை ஈபிஎஸ் பறித்த நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இவர் ஜெ.,வின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். SP வேலுமணி – CV சண்முகம் தரப்பினரை ஈபிஎஸ் ஒட்டுமொத்தமாக நீக்கியுள்ளது அதிமுகவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
