தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,04,560க்கு செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.13,070க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.220க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
