Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை – ரூ.24 ஆயிரம் பறிமுதல்!

கரூரில் உள்ள நகர ஊரமைப்பு துறை உதவி இயக்குநர்
கரூர் மாவட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத மற்றும் சந்தேக அடிப்படையில் கைப்பற்றிய பணம் ரூ.24,000/- மற்றும் வங்கி பணபரிவர்த்தனை.ரூ.80,000 கைப்பற்றப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் அலுவலகம் மாநகராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜான் தலையிலான போலீசார் இரண்டு ஜீப்புகளில் 8-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில் இரவு 8.30 நிறைவு பெற்றது.

சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக இந்த சோதனையில் கணக்கில் வராத மற்றும் சந்தேக அடிப்படையில் ரூ.24,000/- மற்றும் வங்கி பணபரிவர்த்தனை.ரூ.80,000 கைப்பற்றப்பட்டுள்ளது.

error: Content is protected !!