Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பழைய சிக்கன் குழம்பு சாப்பிட்ட 3 வயது குழந்தை பலி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பழைய சிக்கன் குழம்பு சாப்பிட்ட 3 வயது குழந்தை பலியாகியுள்ளது. மீதமிருந்த சிக்கன் குழம்பு உணவை நாய்களுக்கு வைத்தபோது குழந்தைகள் சாப்பிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பூமிகா (3) உயிரிழந்த நிலையில், ஒரு வயது குழந்தையான ரேணுகாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!