டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் அனைத்து குற்றவாளிகளும் உடனடியாக சரண் அடைய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
