Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி அருகே லாரிக்கு அடியில் சிக்கிய பைக்-இளஞைர் படுகாயம்


திருச்சி, உறையூர் – புத்தூர் சாலையில் லாரி ஒன்று முன்னே சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பைக் லாரியின் அடியில் சிக்கியதுடன், பைக்கில் சென்ற இளைஞர் தலையில் படுங்காயம் ஏற்பட்டுள்ளது. ரத்தம் வழிந்த நிலையில் அவரை பொதுமக்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!