திருவாரூர் மாவட்டம், திருநெய்பேர் கிராமத்தில் நடந்த இந்த பேருந்து விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்து 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்திருப்பது கவலையளிக்கிறது.
பாதிக்கப்பட்ட நபர்களுக்குத் தேவையான அவசர மருத்துவச் சிகிச்சைகள் திருவாரூர் ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
