அதிமுகவின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 பேரின் ராஜினாமாவை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக மனுவில் கோரிக்கை வைத்திருந்தது. இந்தநிலையில்
அதிமுக தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சி.விஜயபாஸ்கர், ராஜினாமாவை தொடர்ந்து விராலிமலை சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கபட்டுள்ளது.
4 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை கோரிய வழக்கில் சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.
மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா பதில் அளிக்க ஆணை பிறப்பித்துள்ளது.
திருச்சி கிழக்கு உட்பட 6 தொகுதிகளுக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
