Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய திமுக தலைவருக்கு ராகுல் நன்றி

இந்தியாவின் கொள்கை, நமது அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதற்கான நமது கூட்டு உறுதிப்பாடு நம்மைத் தொடர்ந்து வழிநடத்தும் – இது நமது ஜனநாயகத்தின் ஆன்மாவிற்கான போராட்டம், நாம் வெற்றி பெறும் வரை இதனை ஒன்றிணைந்து நடத்துவோம்” என தனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்தார்.

error: Content is protected !!