Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நான் முதல்வன் திட்டம்- இதயத்தில் Archive – திமுக தலைவர் ஸ்டாலின்

நான் முதல்வன் திட்டம்- இதயத்தில் Archive - மு.க. ஸ்டாலின்

இதயத்தில் Archive “நீங்கள், நான் முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை Delete செய்யலாம். ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்ட சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன” -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!