நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ நெல்லை சாக்கில் எடுப்பதற்கு மாநில அரசு மூட்டை ஒன்றுக்கு ரூ.11 வழங்குகிறது. ஆனால் விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு ரூ.60 லஞ்சம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்க அவர்களுக்கு ரூ.20 வழங்க வேண்டும். மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் சரியான கட்டட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என விவசாய சங்க தலைவர் திருச்சி அய்யாக்கண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
