சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது, மகளிர் நலன், மகளிர் உரிமைத்தொகையால் பயன்பெறும் பெண்களின் வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், மகளிர் உரிமைத்தொகை உயர்வு(ரூ.2,500) குறித்த அறிவிப்பை முதல்வர் விஜய் விரைவில் வெளியிட உள்ளதாகவும் அமைச்சர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
