Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேட்டுபாளையத்தில் சிறுத்தை தாக்கி முதியவர் பலி?…

மேட்டுபாளையத்தில் சிறுத்தை தாக்கி முதியவர் பலி?...

மேட்டுப்பாளையம், மூணு குட்டை கிராமத்தில் ஆடு மாடுகளுக்கு இலை சேகரிக்க வனத்திற்கு சென்ற முதியவர் வெள்ளியங்கிரி உயிரிழப்பு. சிறுத்தை தாக்கி இருக்கலாம் என சந்தேகம்.
நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் வனப்பகுதிக்குள் தேடியதில் தலையில்லாத நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!