Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கீவ் மீது ரஷிய தாக்குதல்: 21 பேர் பலி, 90 பேர் காயம்

உக்ரைன், ரஷியாவின் மாஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள் மீது தாக்கியதற்கு பதிலடியாக, ரஷியா கீவ் நகர் மீது டிரோன் மற்றும் ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தியது. இந்த 11 மணிநேர தாக்குதலில் 74 ஏவுகணைகளும், 496 டிரோன்களும் பயன்படுத்தப்பட்டன. இதில் கீவ் நகரில் 21 பேர் பலியாகி, 90 பேர் காயமடைந்தனர். 2022 பிப்ரவரியில் தொடங்கிய இந்த போர் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கவும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் நீடித்து வருகிறது.

error: Content is protected !!