Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரன் ரூ.1,09,600க்கு விற்பனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,09,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,700க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலையும் மாற்றமின்றி கிராம் ரூ.260க்கு விற்பனையாகிறது.

error: Content is protected !!