Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் 11ம் தேதி மக்கள் குறைதீர் முகாம்

சென்னையில் 11ம் தேதி மக்கள் குறைதீர் முகாம்

சென்னையில் மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் ஜூலை 11 அன்று நடைபெறுகிறது
19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை முகாம் நடைபெறுகிறது. முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளைப் பெறலாம்.

error: Content is protected !!