Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கால்பந்தில் தோல்வி.. ரசிகர்கள் வெறியாட்டம்.. தீ வைத்து வன்முறை

கால்பந்தில் தோல்வி.. ரசிகர்கள் வெறியாட்டம்-தீ வைத்து வன்முறை

FIFA WC காலிறுதியில் மொராக்கோ அணியை 2-0 என்ற கணக்கில் பிரான்ஸ் வீழ்த்தியது. இதையடுத்து தோல்வியை ஏற்க முடியாமல் மொராக்கோ ஆதரவாளர்கள் பாரிஸ், லண்டன், ஆம்ஸ்டர்டேம் உள்ளிட்ட இடங்களில் குப்பை தொட்டி மற்றும் கார்களுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனை தடுக்க அங்கு போலீஸார் குவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீதும் பட்டாசு மூலம் தாக்குதல் நடத்தி அத்துமீறியது சர்வதேச அளவில் விவாத பொருளாகியுள்ளது.

error: Content is protected !!