வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அக்ரஹவரம் ஏரி பட்டறை அருகே அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை . செய்யப்படுவதாக கிராமிய காவல்துறையினருக்கு. ரகசிய தகவல் கிடைத்தது . இதனைத் தொடர்ந்து_ உதவி ஆய்வாளர் கலைவாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று. ஜெகன்மோகன் த/பெ முருகேசன் . வயது 26 என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 18 அரசு மது பானங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
