வியட்நாம் படகு விபத்தில் 15 இந்தியர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக படகு கேப்டன் ஹாங் ஹாய் ( 57) கைது. படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள் உட்பட 15 பேரின் உடல்கள் விரைவில் இந்தியா கொண்டுவரப்படும் என இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.
