Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை அருகே தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

சென்னை அருகே தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

சென்னை மாதவரம் தபால் பெட்டி அருகே உள்ள ஒரு தனியார் குடோனில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாதவரம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அப்பகுதி

முழுவதும் சூழ்ந்துள்ள அடர்ந்த கரும்புகை காரணமாக உள்ளூர் பொதுமக்களுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

error: Content is protected !!