Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நீர்வரத்து குறைவு.. கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி

நீர்வரத்து குறைவு.. கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி

கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த 3ம் தேதி சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது நீர் வரத்து குறைந்ததால் இன்று முதல் மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!