திருக்காட்டுப்பள்ளியில் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகள் ஊர்வலம்…
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் 124 வது

பிறந்த நாளை முன்னிட்டு சர் சிவஸ்சாமி அய்யர் கல்வி பேரறைக் கட்டளையின் சார்பில்

சிவஸ்சாமி அய்யர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவஸ்சாமி அய்யர் மெட்ரிகுலேஷன்
மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள்

காமராஜரின் படங்கள் மற்றும் விழிப்புணர்வு பதாகைகளை வைத்துக்கொண்டு ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு மேற்கொண்டனர்.
