Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வெகுவாக சரிந்தது

சேலம்: மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து வெகுவாக சரிந்தது. இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு வெறும் 19 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டமும் 75.25 அடியாகவும் நீர் இருப்பு 37.386 டி.எம்.சி. ஆக குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

error: Content is protected !!