Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விடுதியில் தரமற்ற உணவு… கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

விடுதியில் தரமற்ற உணவு... கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக் கூறி சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதாரமான உணவை வழங்கக் கோரி கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் அமர்ந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. உடனடியாக போலீசார் வந்து கல்லூி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!