Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நெல்லை அருகே ஓய்வு சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.16 லட்சம் மோசடி

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறி உதவி ஆய்வாளர் சுந்தரவடிவேலிடம் மோசடி செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஷ், கோபி. ராகுல், பாண்டீஸ்வான் கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!