திருச்சி நீதிமன்றம் முன்பு
ராகுல் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம்
சரவணன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு
திருச்சி ஜூலை 22 –
டெல்லியில் ராகுல் காந்தியை காவல்துறையை ஏவி தாக்கி,கைது செய்த
மோடி அரசை கண்டித்து
காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் எம் சரவணன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் பிரிவு தலைவர் சிந்தாமணி செந்தில்நாதன் முன்னிலை வகித்தார்.
மூத்த வழக்கறிஞர்கள் ராஜேந்திரன், லட்சுமணன், விஜயா பாபு, முருகையா, மோகனாம்பாள், சுகன்யா, விக்னேஸ்வரன், பிரேம், தாமஸ், கிருபா ,சலாம், கோகுல், அஸ்வின், குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள்
மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம்,
மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கிருபாகரன்,
சிந்தாமணி கணேசன், இளைஞர் காங்கிரஸ் மணிவேல், மலைக்கோட்டை சொக்கலிங்கம், மலைக்கோட்டை சேகர் ,அண்ணா சிலை விக்டர், மார்க்கெட் மாரியப்பன், மலைக்கோட்டை ரவி, மார்க்கெட் சம்சு, மேலப்புதூர் சத்யநாதன், திருச்சி மகாராஜா, ராஜீவ் காந்தி, நிர்மல் குமார், ஹரிஷ், சிவராஜ், பாலசுப்பிரமணியன், டி கே சுப்பையா, முகமதுபரூக் ,கரீம் ,குட்டி, பாசின், பாஸ்டின் ,அப்பாஸ், நடராஜன், தனசேகர் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
