சேலம்: மேட்டூர் அருகே திருமணமான பெண்ணுடன் காதல் கொண்டு ஓடிச் சென்ற நபரின் தந்தையை மின் கம்பத்தில் கட்டி, அடித்துக் கொலை செய்த வழக்கில் 9 பேருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை 2019ம் ஆண்டு சுபாஷினி – பிரபாகரன் இருவரும் ஊரை வீட்டு ஓடிச் சென்ற நிலையில், சுபாஷினியின் கணவர் ரத்தினவேல் மற்றும் அவரது உறவினர்கள் பிரபாகரனின் தந்தையை தாக்கியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். 11 பேர் கைதான நிலையில், இருவர் உயிரிழந்ததால் ரத்தினவேல் உள்பட 9 பேருக்கு தண்டனை
