திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சரக்கு வேன் மீது அரசுப் பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சரக்கு வேனில் பயணித்த வடிவேல், மஞ்சுளா ஆகியோர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.