Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

BDL-இல் 147 பயிற்சிப் பணியிடங்கள்: ஆகஸ்ட் 6-க்குள் விண்ணப்பிக்கவும்

BDL-இல் 147 பயிற்சிப் பணியிடங்கள்: ஆகஸ்ட் 6-க்குள் விண்ணப்பிக்கவும்

ஹைதராபாத்தில் உள்ள பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனத்தில் 147 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் பட்டதாரி பயிற்சி பணியிடங்களுக்கு 122 இடங்களும், டிப்ளமோ பயிற்சி பணியிடங்களுக்கு 25 இடங்களும் உள்ளன. சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறைகளில் இந்தப் பணியிடங்கள் உள்ளன. BE, B.Tech அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.12,300-ம், டிப்ளமோ அப்ரண்டிஸ்களுக்கு மாதம் ரூ.10,900-ம் உதவித்தொகையாக வழங்கப்படும். கடைசி நாள் ஆகஸ்ட் 6.

error: Content is protected !!