Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

19 பதக்கங்கள் வென்ற தென்னாப்பிரிக்க வீரர்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில், ஆடவருக்கான 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் பிரிவில் தென்னாப்பிரிக்க வீரர் சாட் லெ க்ளோஸ் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றுப் பயணத்தில் இது அவர் வெல்லும் 19-வது பதக்கம் ஆகும். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியோன் 20 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

error: Content is protected !!