பங்கிப்பூர் தோல்வியை அடுத்து, PM மோடியை நிதிஷ் குமார் சந்தித்து பேசியுள்ளார். சந்திப்பின் போது JD(U) மூத்த தலைவர்கள் சஞ்சய் ஜா, லல்லன் சிங் உடன் இருந்துள்ளனர். நிதிஷ் CM பதவியில் இருந்து இறக்கப்பட்டதால் மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியும் தோல்விக்கு காரணமென கூறப்படுகிறது. இந்நிலையில், இச்சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. விரைவில் நிதிஷுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இடைத்தேர்தல் தோல்வி: பிரதமர் மோடி-நிதிஷ் தீடீர் சந்திப்பு!
