Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்செந்தூர் அருகே வேன் மீது கார் மோதி ஒருவர் பலி…

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே மதுபோதையில் காரை ஓட்டிச் சென்ற போது விபத்து ஏற்பட்டது. மக்கள் விரட்டி சென்றபோது எதிரே வந்த வேனில் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!