Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெடித்து சிதறிய புதிய செல்போன்… வாலிபருக்கு பலத்த தீக்காயம்

வெடித்து சிதறிய புதிய செல்போன்...வாலிபருக்கு பலத்த தீக்காயம்

உத்தரப் பிரதேச மாநிலம் பிபால்கா கிராமத்தை சேர்ந்த மஜித் என்பவரின் புதிய செல்போன் எதிர்பாராத விதமாக திடீரென வெடித்து சிதறியது. இந்த எதிர்பாராத விபத்தில் அவரது இரு கைகளிலும் உடலின் கீழ்ப்பகுதியிலும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதால், அவர் வலியால் அலறி துடித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக அவரை மீட்டு அவசர சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

error: Content is protected !!