Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எழும்பூர் ரயில்வே ஸ்டேசனில் 5 நடைமேடைகள் மூடல்

எழும்பூர் ரயில்வே ஸ்டேசனில் 5 நடைமேடைகள் மூடல்

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலப் பணிகள் காரணமாக, ஆகஸ்ட் 22 முதல் 30ஆம் தேதி வரை 1 முதல் 5ஆம் நடைமேடைகள் மூடப்படுகின்றன. இதனால் சில விரைவு ரயில்கள் தாம்பரத்துக்கு மாற்றப்படுகின்றன. மேலும், தாம்பரம்–செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவையிலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

error: Content is protected !!